Tamil Nadu News Live : ஒரு பரீட்சை உங்கள் உயிரை காட்டிலும் பெரிதல்ல - நடிகர் சூர்யா
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் 37,950 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைபவர்களின் எண்ணிக்கை 97.65 விழுக்காடாக உள்ளது.
ஒரு பரீட்சை உங்கள் உயிரை காட்டிலும் பெரிதல்ல - நடிகர் சூர்யா
#JUSTIN | ஒரு பரீட்சை உங்கள் உயிரை காட்டிலும் பெரிதல்ல - நடிகர் சூர்யாhttps://t.co/wupaoCQKa2 | #Suriya | #SuriyaSivakumar | #SuicidePrevention | @Suriya_offl pic.twitter.com/4HMoiFwzVQ
— ABP Nadu (@abpnadu) September 18, 2021
திட்டமிட்டு முடிவு செய்வேன் - ஆளுநர் ரவி
#BREAKING
— ABP Nadu (@abpnadu) September 18, 2021
கேள்வி : முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்தார், அதுபோன்ற திட்டங்கள் உங்களிடம் உள்ளதா..?
ஆளுநர் ரவி : அதற்கான சூழல் ஏற்பட்டால் அது குறித்து திட்டமிட்டு முடிவு செய்வேன்#RNRavi #TNGovernor
புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர் சந்திப்பு
#JUSTIN
— ABP Nadu (@abpnadu) September 18, 2021
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி ‘வணக்கம்’ என தமிழில் சொல்லி தனது செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார்
பழமையான கலாசாரம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் தனக்கு பெருமை என பேட்டி#RNRavi #TNGovernor pic.twitter.com/p41TItTlYP
எம்.பி.யாகும் முருகன்
#BREAKING
— ABP Nadu (@abpnadu) September 18, 2021
மத்திய இணை அமைச்சராக உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்..
மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்பாளராக முருகனை அறிவித்தது பாஜக தலைமை#Lmurugan #BJP pic.twitter.com/W1vjh7bYy8