மேலும் அறிய
Advertisement
Auto Fare Hike : உயர்கிறதா ஆட்டோ கட்டணம்..? ஆட்டோ மீட்டர் கட்டண நிர்ணயம் பலனளிக்குமா? முழு விவரம்..
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கு பிறகே ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வது குறித்து கருத்துகள் நுகர்வோர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்புகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கு பிறகே ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடத்தப்பட்ட கருத்து கேட்புக்கூட்டத்தில், குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்க தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion