மேலும் அறிய

தலைக்கவசம் அணியாவிட்டால் இவ்வளவு அபராதம்.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இவ்வளவா..? அறிமுகமான புதிய விதி!

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர, மூன்று சக்கர வாகனத்தில் பயணி குறிப்பிடும் இடத்திற்கு ஏற்றி செல்ல மறுத்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

புதிய விதிகளின்படி அபராதம் எவ்வளவு..? 

  • போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ. 500, 2ம் முறை ரூ. 1500 அபராதம் விதிக்கப்படும்.
  • பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் முதல்முறை ரூ.500, 2வது முறையாக அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும்.
  • மக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் வாகனத்தை ஓட்டுபவருக்கு முதல்முறை ரூ. 1,000, 2வது முறை ரூ.10,000 மும் வசூலிக்கப்படும்.
  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2வது முறையாக ரூ.1500 அபராதம் விதிக்கப்படும்.
  • கார்கள், ஜீப்புகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் ரூ. 2000, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் அமர்ந்து பயணிப்பவருக்கும் ரூ. 10,000 வரை விதிக்கப்படும்.
  • சாலையில் தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.
  • ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
  • தீயணைப்பு வண்டி வாகனங்களுக்கும் வழிவிட மறுத்தாலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். 
  • சாலையில் தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்
  • அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
  • ரிஜிஸ்டிரேஷன் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!

TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 

Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்

Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
TNPL 2024: 16 ரன்கள் வித்தியாசம்! திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி!

TN Rain: இரவு 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:  இந்த பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!

Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கு;  இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி

மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!

Embed widget