Tamilnadu covid cases: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 2 ஆயிரத்து 223 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 223 ஆக உள்ளது
இன்றைய பாதிப்பு:
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,223 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,906ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்திற்கு மேல் உள்ளது.
#TamilNadu | #COVID19 | 18 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 18, 2022
• TN - 2,223
• Total Cases - 35,20,000
• Today's Discharged - 2,402
• Today's Deaths - 0
• Today's Tests - 33,312
• Chennai - 575#TNCoronaUpdates #COVID19India
மாவட்டங்கள் நிலவரம்:
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 575 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 308 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
TNCorona District Wise Data 18 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 18, 2022
Ariyalur 7
Chengalpattu 308
Chennai 575
Coimbatore 162
Cuddalore 36
Dharmapuri 9
Dindigul 47
Erode43
Kallakurichi 6
Kancheepuram 70
Kanyakumari 51
Karur12
Krishnagiri31
Madurai 33
Mayiladuthurai 10
Nagapattinam 9
Namakkal 37
Nilgiris 13
உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 030ஆக உள்ளது.
பரிசோதனை:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 33 ஆயிரத்து 312 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.75கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
View this post on Instagram
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )