மேலும் அறிய
Advertisement
TN Cabinet Meeting: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா திருப்பி அனுப்பபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்ட திட்டங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், வரும் மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நடை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion