மேலும் அறிய

AIADMK Split: கடைசியில் தன்னைத் தானே நீக்கிக் கொள்வாரோ இபிஎஸ்? - வேலுமணி தரப்பு கலாய்ப்பு

இபிஎஸ் தரப்பு மீது கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேலுமணி தரப்பு மனு அளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை தகுதி நீக்கம் செய்யக்கோரி வேலுமணி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கெனவே மனு அளித்துள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு மீது கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர்   வேலுமணி தரப்பினர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய சி.விஜயபாஸ்கர், “ உத்தரவுக்கு இபிஎஸ் கட்டுப்படவில்லை. கொறடாவான எனது உத்தரவை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் ஏற்கவில்லை. கொறடா உரிய விதிகளின் அடிப்படையில் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை முடிவுதான் செல்லும்” என்றார்.

எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டியில், “அதிமுகவில் கருத்து வேறுபாடு நிலவினால் யாரையும் நீக்க முடியாது. கட்சியில் கருத்து முரண் நிலவினால் யாரையும் சேர்க்கவோ, நீக்கவோ முடியாது. பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி எடுக்கும் எந்த முடிவும் செல்லாது. எல்லோரையும் போங்க, வாங்க என எடப்பாடி பழனிசாமி நீக்கி கொண்டே இருக்கிறார்” என்றார்.

நத்தம் விஸ்வநாதன் கொடுத்த பேட்டியில், “தலைமைக் கழக நிர்வாகிகளை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை. அவருக்கு நீக்கி மட்டுமே பழக்கம் உள்ளது. இபிஎஸ்-ஆல் நீக்கப்பட்ட 50 பேர் வேறு கட்சியில் எம்எல்ஏக்களாகிவிட்டார்கள். போற போக்கை பார்த்தால் தன்னை தானே இபிஎஸ் நீக்கி கொள்வார் போல” என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget