மேலும் அறிய

அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியா உலக அளவில் 3வது இடம் - விஞ்ஞானி செல்வமூர்த்தி பெருமிதம்

உலக அளவில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில்  அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் 0.7% பங்கு வகிப்பதாக விஞ்ஞானியும் ஓய்வுபெற்ற மத்திய பாதுக்காப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பாளரான செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 37 வது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. இந்த விழாவில் 780 மாணவர்களுக்கு முனைவர் மற்றும் பட்ட மேற்படிப்புக்கான துறைகளில் பட்டமளிக்கப்பட்டன. இதில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியருக்கு 38 ன தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக விஞ்ஞானியும் மத்திய பாதுக்காப்புதுறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தலைமை கண்காணிப்பாளரான செல்வமூர்த்தி கலந்துகொண்டார். அவருடன் ராமசந்திரா   பல்கலைக்கழகத்தின் வேந்தர் வெங்கடாசலம் இணைவேந்தர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியா உலக அளவில் 3வது இடம் - விஞ்ஞானி செல்வமூர்த்தி பெருமிதம்

இந்நிகழ்ச்சியில் பேசிய செல்வமூர்த்தி, "இந்தியா எதிர்காலத்தில் சூப்பர் பவர் கொண்ட நாடாக மாறப்போகிறது. இந்தியாவின் மக்கள் தொகையான 140 கோடி பேரில் 60% இளைஞர்கள் தான். அவர்கள் தான் இந்த மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள். உலக அளவில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இவையெல்லாம் நல்ல அறிகுறிகள். நம் நாட்டின் இளைஞர்கள் எதிர்கால தலைவர்கள் மட்டுமல்ல அடுத்த 30 ஆண்டுகளுக்கு உலகளாவிய மனித வளத்தில் முக்கிய பங்காற்றப் போகிறவர்கள். திறன்பட்ட பணியாளர்களுக்கும் புதியனவற்றை உருவாக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கும் உலகளவில் அதிகமான தேவை உள்ளது. இந்த வெற்றிடத்தை இந்தியாவால் நிறைவு செய்ய முடியும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி சதவீதத்தில்  தகவல் தொழில்நுட்ப 0.7 சதவீதம் பங்கு வகிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

The GOAT Review: கொதிக்கும் ”The GOAT
The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..
சென்னையைச் சேர்ந்த சட்டப் பல்கலைக்கழக மாணவி டெல்லியில் தற்கொலை - கடிதத்தில் இருந்தது என்ன?
சென்னையைச் சேர்ந்த சட்டப் பல்கலைக்கழக மாணவி டெல்லியில் தற்கொலை - கடிதத்தில் இருந்தது என்ன?
The GOAT Movie Updates LIVE: கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி - புஸ்ஸி ஆனந்த்
The GOAT Movie Updates LIVE: கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி - புஸ்ஸி ஆனந்த்
GOAT Box Office Prediction: விஜயின் பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை..! தி கோட் படத்தின் முதல் நாள் வசூலே ரூ.100 கோடி? இலக்கு என்ன?
GOAT Box Office Prediction: விஜயின் பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை..! தி கோட் படத்தின் முதல் நாள் வசூலே ரூ.100 கோடி? இலக்கு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs Congress : திமுக-காங்கிரஸ் புகைச்சல்? END CARD போட்ட ராகுல்Rahul Gandhi MK Stalin Conversation | வீட்டுக்கு வாங்க ராகுல் தம்பி!’’அன்போடு அழைத்த ஸ்டாலின்Vinesh Phogat Joins Congress | அரசியல் களம்காணும் வினேஷ் போகத்? தட்டித்தூக்கிய ராகுல்!DMK MLA Inspection | ”வேலை பார்க்கதான இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய MLA..ஷாக்கான அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
The GOAT Review: கொதிக்கும் ”The GOAT
The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..
சென்னையைச் சேர்ந்த சட்டப் பல்கலைக்கழக மாணவி டெல்லியில் தற்கொலை - கடிதத்தில் இருந்தது என்ன?
சென்னையைச் சேர்ந்த சட்டப் பல்கலைக்கழக மாணவி டெல்லியில் தற்கொலை - கடிதத்தில் இருந்தது என்ன?
The GOAT Movie Updates LIVE: கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி - புஸ்ஸி ஆனந்த்
The GOAT Movie Updates LIVE: கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி - புஸ்ஸி ஆனந்த்
GOAT Box Office Prediction: விஜயின் பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை..! தி கோட் படத்தின் முதல் நாள் வசூலே ரூ.100 கோடி? இலக்கு என்ன?
GOAT Box Office Prediction: விஜயின் பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை..! தி கோட் படத்தின் முதல் நாள் வசூலே ரூ.100 கோடி? இலக்கு என்ன?
நாட்டிலேயே தலைசிறந்தது தமிழகத்தின் கல்விமுறை: ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி
நாட்டிலேயே தலைசிறந்தது தமிழகத்தின் கல்விமுறை: ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி
Vinayagar Chaturthi Pledge: பள்ளிகளில் விநாயகர்‌ சதுர்த்தி உறுதிமொழி?- சுற்றுச்சூழல் துறை விளக்கம்
Vinayagar Chaturthi Pledge: பள்ளிகளில் விநாயகர்‌ சதுர்த்தி உறுதிமொழி?- சுற்றுச்சூழல் துறை விளக்கம்
மாநில பாடதிட்டத்தை விமர்சித்த ஆளுநர் ரவிக்கு இது தெரியுமா? தெரியாதா? -  சபாநாயகர் அப்பாவு
மாநில பாடதிட்டத்தை விமர்சித்த ஆளுநர் ரவிக்கு இது தெரியுமா? தெரியாதா? - சபாநாயகர் அப்பாவு
Dr Radhakrishnan Award: நல்லாசிரியர்களுக்கு தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிய அமைச்சர் உதயநிதி
நல்லாசிரியர்களுக்கு தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிய அமைச்சர் உதயநிதி
Embed widget