சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா

சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பணியாற்றும் நபர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

FOLLOW US: 

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது. சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 884 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் மிகவும் பிரசித்த பெற்ற கடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இவர்களுக்கு சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளது. இந்த நிலையில், புரசைவாக்கத்தில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 165 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா

இதில், 13 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்ட 13 பேரையும் உடனடியாக சிகிச்சைக்காக தண்டையார்பேட்டையில் உள்ள காலரா மருத்துவமனையில் அனுமதித்தன்ர.

ஒரே கடையில் வேலை செய்த 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநகராட்சியினர் கடையை தற்காலிகமாக மூடினர். கிருமி நாசினி கொண்டு கடையை சுத்தம் செய்த பிறகே மீண்டும் கடையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் வாடிக்கையாளர்களும், அருகில் உள்ள மற்ற கடையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags: covid 19 Saravana stores staffs shop close

தொடர்புடைய செய்திகள்

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

சாட்டை துரைமுருகன் மீது மூன்றாவது வழக்கு, 15 நாள் சிறைக்காவல்!

சாட்டை துரைமுருகன் மீது மூன்றாவது வழக்கு, 15 நாள் சிறைக்காவல்!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!