மேலும் அறிய
Advertisement
Tiruppur: திருப்பூர் நகர புதிய காவல் ஆணையராக எஸ்.பிரபாகர் ஐபிஎஸ் நியமனம்
திருப்பூர் நகரின் புதிய காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் நகரின் புதிய காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தற்போது சென்னை சென்னை கிழக்கு மண்டல் கூடுதல் ஆணையராக உள்ள எஸ்.பிரபாகர் ஐபிஎஸ் தற்போது ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தற்போது திருப்பூர் நகர காவல் ஆணையராக இருந்த பாபு ஐபிஎஸ் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதன்காரணமாக திருப்பூர் நகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion