மேலும் அறிய

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி அமைக்க அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகளூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நன்செய் புகளூர் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

அதில் ஒருங்கிணைப்பாளர் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலின் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி 90 டிஎம்சி நீரை தேக்கி வைத்து தமிழகத்தில் பாலைவனமாக திட்டமிட்டு ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கர்நாடக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், தமிழக விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் கூடங்குளம் அனல் மின் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் செல்கிறது. அதை தடுக்க வேண்டும். மேலும், கர்நாடக அரசுக்கு தமிழக அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

அதேபோல் 160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி  அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் மணல் தேவைக்கு வெளிநாட்டிலிருந்து இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்தும், தமிழக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் கோடைகாலத்தில் தூர்வாரி, தமிழகம் தனது மணல் தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

அதேபோல் நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுக்க சாயக்கழிவு மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுநீர், மழைநீர் உடன் அவ்வப்போது வருகின்றன. இதில் 20 ஆயிரம் டிடிஎஸ் வரையிலான உப்புத் தன்மை உள்ளது. நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்போது 490 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கி நிற்கக் கூடிய அபாயம் நிலை உள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

எனவே, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தண்ணீரை நன்செய் புகளூர் கதவணையில் தேங்காதவாறு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனவும், கட்டி முடிக்கும் முன்பே அந்தப் பணியை முடிக்க வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சேர்ந்த பொறுப் பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வலியுறுத்தினர்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
திடீர் ரகசிய கண்காணிப்பு! டி.ஜி.பி. போட்ட அதிரடி உத்தரவு - பின்னணியில் நடந்த சோகம்!
திடீர் ரகசிய கண்காணிப்பு! டி.ஜி.பி. போட்ட அதிரடி உத்தரவு - பின்னணியில் நடந்த சோகம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
Embed widget