மேலும் அறிய
Puducherry : புதுச்சேரியில் இன்று எங்கெல்லாம் பவர் கட்? எந்தெந்த பகுதிகளில்?
புதுச்சேரியில் குரும்பாபேட் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் நிறுத்தம்
Source : ABP NADU
புதுச்சேரி: புதுச்சேரியில் காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை குரும்பாபேட் துணை மின் நிலையம் மற்றும் ஜிப்மர் மின்பாதைகளில் இன்று (08-10-2024) பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:-
குருமாம்பேட் பேட்டை, தொழிற் ராகவேந்திரா நகர், சப்தகிரி அவின்யு, குரு மாம்பேட் வீட்டு வசதி வாரி யம், அமைதி நகர், சிவசக்தி நகர், அய்யங்குட்டிப்பா ளையம், கோபாலன்கடை ரோடு, கல்மேடுபேட், தர்மா புரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சி தலைவி நகர், அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரைப்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநள்ளுர், சேரன் நகர், வழுதாவூர் சாலை (மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து குருமாம்பேட் சாலை வரை).
புதிய ஜிப்மர் மின்பாதை
கோரிமேடு காவலர் குடியிருப்பு, அரசு செயலா ளர்கள் குடியிருப்பு, நீதிபதி குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை குடியிருப்பு, கோரிமேடு நகராட்சி வணிக வளாகம், மதர்தெரேசா நர்சிங் கல்லுாரி, தொலைக்காட்சி நிலையம், வானொலி நிலையம், வி.சி.ஆர்.சி.,உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















