மேலும் அறிய

நாளை மின் தடை: திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் மின் தடை! விவரம் உள்ளே

நாளைய தினம் (டிசம்பர் 22) திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கமான மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

வாரத்தின் முதல் நாளான நாளைய தினம் (டிசம்பர் 22) திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கமான மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக பின் வரும் பகுதிகளில்  ஒரு நாள் மின் தடை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் முழு விவரம் மாவட்டம் வாரியாக பின்வருமாறு,

நாளை மின் தடை: திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் மின் தடை! விவரம் உள்ளே

திருப்பூர் மாவட்டத்தில் மின் தடை

உடுமலை பகுதியில் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம் ஆகிய பகுதிகள்.

ஈரோடு மாவட்டத்தில் மின் தடை

பண்ணாரி, ராஜன்நகர், புதுப்பீர்கடவு, திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், கணபதிநகர், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, சாத்திரகோம்பை, ராமபையலுர் ஆகிய பகுதிகள்

சேலம் மாவட்டத்தில் மின் தடை

சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலநகர் நெடுஞ்சாலைநகர், கென்னடிநகர், வசந்தம்நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசக்கார னூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள் ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப் பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்திநகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாய்க்கன் பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய இடங்கள்.

நாளை மின் தடை: திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் மின் தடை! விவரம் உள்ளே

மேலும், சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக் கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, சின்ன கிருஷ்ணாபுரம், தமையனூர், மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன் பட்டி, மேற்குராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன் னார்பாளையம், மங்கள்புரம், மத்தூர், மேட்டுடையார்பாளையம், வைத்தியக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் தடை

கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, வெட்டுவால்மேடு, கவுண்டர் பாளையம், அரும்பாவூர், விஜயபுரம், பூஞ்சோலை, தொண்டமாந்துறை, பெரியசாமி கோவில், அ.மேட்டூர், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, கள்ளப்பட்டி, அரசடிக்காடு, பூலாம்பாடி, சீனிவாசபுரம், கடம்பூர் ஆகிய ஊர்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தாவகோட்டை, மங்களாகோவில் ஆதிய துறை மின் நிலையகளிருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தார், கணபதிபுரம், பெருங்குளம், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதபட்டி, மாத்தான்குடி, கந்தார்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கமவிதி, மட்டாங்கால், சிவனந்தபட்டி, வீரப்பட்டி, புதுப்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தார்வகோட்டை, ஆரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய இடங்கள்.

மதுரை மாவட்டத்தில் மின் தடை

ஆரப்பாளையம் துணை மின் நிலையம் பகுதியில் சுடுதண்ணீர் வாய்க்கால் சாலை, ராஜா மில் சாலை, கசகவேல் குடியிருப்பு, மனை நகர் 1-வது, 2-வது தெருக்கள், ஓக் ஷாப் சாலை, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அகரஹாரம், தமிழ்சங்கம் சாலை, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அகரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் சாலை, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1,4-ஆவது தெருக்கள், விவேகானந்தர் சாலை, ஆரப்பாளையம் குறுக்குச் சாலை, ஆரப்பாளையம் முதன்மைச் சாலை, புட்டு தோப்பு முதன்மைச் சாலை, எச்.எம்.எஸ் குடியிருப்பு, மேல் பொன்னகரம் முதன்மைச் சாலை, புது ஜெயில் சாலை, கரிமேடு, மேதிலால் முதன்மைச் சாலை, ராஜேந்திர முதன்மைச் சாலை 1-ஆவது, 2-ஆவது தெருக்கள், பாரதியா சாலை, பொன்னகரம் ரோடு, தாகூர் நகர், பாலம் ஸ்டேஷன் சாலை, குலமங்கலம் தாகூர் நகர், அய்யனார் கோவில் தெரு, செல்லூர் 60 அடி முதன்மைச் சாலை ஆகிய இடங்கள்.

நாளை மின் தடை: திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் மின் தடை! விவரம் உள்ளே
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் துணை மின்நிலைய பகுதிகளான மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவாச்சாவடி, ஜாடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதியின் ஒரு பகுதி, கீழச்சித்திரை அம்மன் சன்னதி, கவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூல வீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தலவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச் சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசிவீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்லுப்பேட்டை, காயிதேமில்லத் தெரு, சோமசுந்தர அகரஹாரம், நேதாஜி முதன்மைச் சாலையின் ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை, திருமலைராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு காவல் கூடத்தெரு, மேல கோபுரம் வீதி ஆகிய இடங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
Embed widget