மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
PMK : தமிழ்நாட்டுக்கு 60 மாவட்டம்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு.. பா.ம.க. பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
பா.ம.க. 20 -வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
![PMK : தமிழ்நாட்டுக்கு 60 மாவட்டம்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு.. பா.ம.க. பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு PMK releases shadow budget for 2022-23 PMK : தமிழ்நாட்டுக்கு 60 மாவட்டம்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு.. பா.ம.க. பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/15/3d82fb897031ba49ee698b338441fad8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாமக
சென்னையில் நடைபெற்ற விழாவில் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை, சென்னையில் அனைவருக்கும், பிற பகுதிகளில் பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம், அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், மாநிலக் கல்விக் கொள்கைக்கு வல்லுநர் குழு அமைத்தல், தமிழ்நாடு 60 மாவட்டங்களாக பிரிக்கப்படுதல், வறுமை ஒழிப்பு, இளைஞர் நலன், கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.5000 கோடி மறுமுதலீடு, ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம், இரண்டு புதிய அமைச்சங்கள், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வன்னியர்கள் இட ஒதுக்கீடு, பிற சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கிடு போன்ற தலைப்புகளில் அறிக்கை வெளியிடப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion