மேலும் அறிய

Platform Ticket: 8 இடங்களில் குறைந்த ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட்...எவ்வளவு தெரியுமா..?

Platform Ticket: 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூபாய் 10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Platform Ticket: 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூபாய் 10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல்

பண்டிகைக்காலத்தில் சென்னையில் இருந்து ரயில்கள் மூலம் சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமான ஒன்று.  இவர்களை வழி அனுப்ப அவர்களுடன் நண்பர்கள், உறவினர்கள் செல்வார்கள். இதுபோன்ற பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க  சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட  8 ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.20 ஆக தெற்கு ரயில்வே அக்டோபர் 1 ஆம் தேதி உயர்த்தியிருந்து. இந்த கட்டணமானது அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டிருந்தது.

பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பயணிகள் இடையூறு இல்லாமல் பயணிக்கவே ரயில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், ரயில் நடைமேடை கட்டண உயர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த கட்டணம் உயர்வு தொடர்பாக பலர் தரப்பில் எதிர்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த பிளாட்ஃபார்ம் டிக்கெட்

இந்நிலையில்,  தெற்கு ரயில்வே ஆனது 8 ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை கட்டணத்தை ரூபாய் 20 லிருந்து ரூபாய் 10 ஆக குறைத்தது. அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை கட்டணத்தை ரூபாய் 20 லிருந்து ரூபாய் 10 ஆக சென்னை ரயில்வே கோட்டம் குறைத்துள்ளது. இந்த ரயில் நிலையங்களில் ரயில்  நடைமேடை கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில்  பயணிகளுக்கு நடைமேடை கட்டண உயர்வு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. பல ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்குவதற்கு பயணிகள் அலைக்கழிய வேண்டிய நிலை இருந்தது. 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கவே பலர் சிரமம்படும் நிலையில், அப்போது இரு மடங்காக ரயில் நடைமேடை கட்டணம் உயர்த்தியிருந்தது பயணிகளிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பலர் தரப்பில் எதிர்ப்பு வந்ததை அடுத்த சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உட்பட 8 ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை கட்டணத்தை ரூபாய் 10 ஆக குறைத்துள்ளது என சென்னை கோட்டம் தெரிவித்தது.  ரயில்மேடை கட்டணம் ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
" திமுக செஞ்ச துரோகத்தால தான் ஆட்சியே போச்சு " - எடப்பாடியை கழட்டி விட்ட பூவை ஜெகன் மூர்த்தி

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget