மேலும் அறிய

அமோனியா வாயு கசிவு விபத்தில் குழந்தை தொழிலாளர்கள் பலியா? வெளிச்சத்திற்கு வந்த கொடூரம்

திருவள்ளூரில் இறால்களை அப்புறப்படுத்தும் தொழிற்சாலையில் 15 வயது சிறுமிகள் இருவர் உயிரிழந்தது குறித்து ஆதார் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் - ஆட்சியர்

பெரியபாளையம் அருகே தனியார் இறால் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 15 வயது சிறுமிகள் இருவர் உயிரிழந்தது குறித்து ஆதார் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் எனவும், குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார். பெரியபாளையத்தில் அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த பின் இதனை தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் இறால் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி அமோனயா வாயு கசிந்து விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இன்று திருவள்ளூர் ஆட்சியர் கவிதா இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். இறால் ஏற்றும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த அவர், உணவு பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் உயிரிழந்தவர்களும், பாதிக்கப்பட்டவர்களுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் ஆட்சியர் கவிதா அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிற்சாலையில் உள்ள 200 டன் இறால்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15 வயது சிறுமிகள் இருவர் உயிரிழந்தது குறித்து ஆதார் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது தவறான கருத்து எனவும், ஆட்சியரை சந்திக்க விடுவதில்லை என்பது குறித்தான கருத்து தவறு எனவும் தெரிவித்த அவர், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு மொபைல் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர் எனவும் ஆட்சியர் கவிதா தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget