மேலும் அறிய

Seeman speech: வாழ விடுங்க.. இடிச்ச வீடுகளுக்கு மாற்று வீடுகள் வேணும் - ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீறும் சீமான்

கோவிந்தசாமி நகரில் மக்கள் தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு என கூறி இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தியுள்ளார். 

கோவிந்தசாமி நகரில் மக்கள் தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு என கூறி இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ நகரில் 255 வீடுகள் உள்ளன. இவற்றில் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் நீர் நிலை கால்வாய் பகுதியில் இருப்பதாக புகார் எழுந்தது.இதனால் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் உள்ள குடியிருப்புகளை அரசு அகற்றி வருகிறது. அரசு நிலத்தில் குடியிருப்புகள் இருப்பதாகவும் அதனால் அகற்றப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வீடுகளை அப்புறப்படுத்தக் கூடாதென கண்டனம் தெரிவித்து 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிப்பில் ஈடுபட்டார். பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

முன்னதாக, கண்ணையா தீக்குளித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் அரசு வாகனங்கள், வீட்டை அப்புறப்படுத்திய புல்டோசர்களை அடித்து நொறுக்கினர். இந்த பிரச்னையால் தற்போது வீடுகளை அப்புறப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட கண்ணையனுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget