மேலும் அறிய
OPS Removes Senthil Murugan : வேட்பாளராக அறிவித்த செந்தில்முருகனை நீக்கிய ஓபிஎஸ்..!
ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவித்து வாபஸ் பெற்ற செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - செந்தில் முருகன்
ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவித்து வாபஸ் பெற்ற செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டைமீறி செயல்பட்டதால் செந்தில்முருகனை நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















