மேலும் அறிய

CM Stalin Assembly Speech: சென்னைக்கு அருகே மிகப்பெரிய விளையாட்டு நகரம் (மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைய உள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு..!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

சட்டபேரவையில் 110விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “அறிவு சக்தியை போன்று உடல் வலிமையையும் முக்கியம். அதில் விளையாட்டிற்கு முக்கியப்பங்கு இருக்கிறது. உடல்வலிமை, மனஉறுதி உள்ளிட்டவற்றை கொடுக்கும் விளையாட்டை வெற்றியையும், தோல்வியையும் சம்மாக பார்க்கும் மனநிலையை தருகிறது. சென்னைக்கு அருகே மிகப்பெரிய விளையாட்டு நகரம் (மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைய உள்ளது  சட்டப்பேரவையில் முதலமைச்சர் என அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

முதல்வரின் அறிவிப்புகள்

பன்னாட்டு போட்டிகளில் தமிழகத்தை சார்ந்த வீரர் வீராங்கனைகள் அதிக பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

பன்னாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கங்களை வெல்வதற்கு ஏதுவாக, சென்னை அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் ( மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. 

ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள, தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் ஒலிம்பிக் அகாடமிஸ் அமைக்கப்படும்.

அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் 3 கோடி செலவில் சிறுவிளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளது. 

தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒலிம்பிக் தங்கம் தேடுதல் என்ற திட்டம் 25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

வடசென்னை பகுதியில் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

அலங்கா நல்லூரில் ஜல்லுக்கட்டுக்கென்றே தனி மைதானம் அமைக்கப்பட உள்ளது 

சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், சிலம்ப வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரையும், கடற்கரை கையூந்து பந்து போட்டிகளையும் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்படும். 

44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 28 -07 -2022 முதல் 10 -08 -2022 வரை உலகமே வியக்கும் வகையில் நடத்தப்பட உள்ளது. 180 நாடுகளை சேர்ந்த வீரர்கள் அதில் பங்கு பெறுவார்கள். அதற்கான குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Video: பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!
Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Modi at Bhagavathy amman temple | ”தாயே வெற்றியை கொடு” பகவதி அம்மனிடம் உருகிய மோடிNivetha Pethuraj | ’’டிக்கிலாம் திறக்க ,முடியாது’’ வழிமறித்த போலீஸ் வாக்குவாதம் செய்த நிவேதாModi in Kanyakumari : 30 முதலை வீரர்கள்... கடலுக்கு அடியிலும் பாதுகாப்பு  பரபரப்பில் கன்னியாகுமரிModi vs Nitin Gadkari : நிதின் கட்காரியை தோற்கடிக்க சதி? பின்னணியில் மோடி - அமித்ஷா? புகைச்சலில் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Video: பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!
Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?
பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?
முஸ்லிம் சட்டத்தின் கீழ் இந்து, இஸ்லாமியர் இடையேயான திருமணம் செல்லாது: ம.பி. உயர் நீதிமன்றம் கருத்து!
இந்து, முஸ்லிம் இடையே நடக்கும் திருமணம் செல்லாது: மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் பரபர கருத்து!
Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்
Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்
Breaking News LIVE: இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE: இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Embed widget