மேலும் அறிய

பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?

கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

பிரதமர் மோடி நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பா.ஜ.க. வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், அனுமதி மறுப்பு காரணமாக அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து வெளியேறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்டு சிறிது நேரம் இருந்ததாகவும், பின்னர் அனுமதி கிடைக்காமல் , அங்கிருந்து கிளம்பி சென்றதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ‘

பிரதமர் வருகை:

பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாறையில் இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை தியானம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றன.  பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு இன்று வருகை தந்தார். பிரதமர் மோடி தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகை தருவதால், கட்சி நிர்வாகிகள் யாரும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என பாஜக கட்சி தலைமையகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

அனுமதி மறுப்பு:

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் வந்து இறங்கக்கூடிய , அரசு மாளிகைக்குள் செல்ல அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. காவல்துறை உயர் அதிகாரியின் அனுமதி இருந்தால்தான், அரசு மாளிகைக்குள் செல்ல அனுமதி என பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரியிடன் அனுமதி கேட்டதாகவும், அனுமதி கிடைக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன


பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?

இது குறித்து செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, காவல்துறை பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ளவே வந்தேன் என்று மட்டும் தெரிவித்து , அவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் தியானம்:

பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை பஞ்சாப்பில் முடித்துவிட்டு, இன்று  கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில், இன்று மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி காலை வரை தியானம் நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
காஞ்சிபுரம் பக்கமா நீங்க? அப்போ உங்களுக்கு ஒரு செம மாஸ் நியூஸ்... உடனே இத படிங்க!
காஞ்சிபுரம் பக்கமா நீங்க? அப்போ உங்களுக்கு ஒரு செம மாஸ் நியூஸ்... உடனே இத படிங்க!
தனியார் வேலைகளில் தமிழர்களுக்கு 75% இட ஒதுக்கீடு: த.வெ.க. அரசுக்கு அன்புமணி அதிரடி கோரிக்கை!
தனியார் வேலைகளில் தமிழர்களுக்கு 75% இட ஒதுக்கீடு: த.வெ.க. அரசுக்கு அன்புமணி அதிரடி கோரிக்கை!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
Cheapest Diesel MPV: நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
ADMK To TVK : சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
Diesel MPV: பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
Embed widget