மேலும் அறிய
Cuddalore: இருசக்கர வாகனம் மீது மோதிய அமைச்சர் பொன்முடி கார்..! கடலூரில் பரபரப்பு
கடலூரில் இருசக்கர வாகனம் மீது அமைச்சர் பொன்முடி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள காராமணிக்குப்பத்தில் இருசக்கர வாகனம் மீது அமைச்சர் பொன்முடி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய நபரை அமைச்சர் பொன்முடியின் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















