மேலும் அறிய

ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க.. அலர்ட் விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்- இது தான் காரணமா.?

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனால் ஹாஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், நன்கு வேக வைத்த இறைச்சியை உட்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 8கோடி ரூபாய் மதிப்பில் இருதய வடிகுழாய்(Cardiac cath lab) ஆய்வகம் மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் சென்னை, சேலம், மதுரை உள்றிட்ட மருத்துவமனைகளில் 6 கேத் லேப்கள் செயல்பட்டு வருகிறது. இன்று 7வது கேத் லேப் ஓமந்துரார் பன்னோக்கு மருத்துவமனையில் துவங்கபட்டுள்ளது. 

மேலும், கூடுதலாக நீலகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், கடலூர்  ஆகிய மருத்துவமனைகளில் 5 கேத் லேப்கள் தொடங்கப்பட உள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அடைப்புகளை அகற்றி ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த கேத் லேப் பயன்பெறும். இந்த கேத் லேப் மூலம் சிகிச்சை பெற 5 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனையில் செலவாகும். ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் கட்டணமில்லாமல் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக பயன்பாட்டிற்கு வருவதற்கு 2028 ஆகும். மதுரை எய்ம்ஸ் கட்டிடம் வராமலேயே முதல் பேட்ச் மாணவர்கள் மருத்துவம் பயின்று வெளியேற உள்ளார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து முடிக்க தொடர்ந்து தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது , மனிதர்கள் யாருக்கும் பறவை காய்ச்சல் பரவல் இல்லை. தானாக காகம், கோழி போன்ற பறவைகள் உயிரிழந்தால் அவற்றை ஆழமாக தோண்டி புதைக்க வேண்டுமெனவும், ஹாஃப்பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது, இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
Udumalpet Power Cut: உடுமலைப்பேட்டையில் நாளை (14-08-2026) எங்கெல்லாம் மின்தடை? - வெளியானது ஏரியா லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை (14-08-2026) எங்கெல்லாம் மின்தடை? - வெளியானது ஏரியா லிஸ்ட்
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget