M S Dhoni-யிடம் மிகவும் விலையுர்ந்த பைக் எத்தனை உள்ளது தெரியுமா.?

Published by: கு. அஜ்மல்கான்

M S Dhoni-யின் வீட்டு வாகன கூடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

உங்களுக்குத் தெரியுமா M S Dhoniயின் மோட்டார் சைக்கிள்களில் மிகவும் விலையுயர்ந்தது எது?

M S Dhoniயின் மிக விலையுயர்ந்த பைக் Confederate Hellcat X132

இந்த அற்புதமான க்ரூஸர் பைக்கின் விலை 47 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

மகேந்திர சிங் தோனி 24 லட்சம் வரை விலை கொண்ட Ducati 1098 பைக்கை வைத்திருக்கிறார்.

இது தவிர தோனி Kawasaki Ninja H2 பைக்கும் வைத்துள்ளார் இதன் விலை 34 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

தோனியின் கராஜில் Harley Davidson Fatboy பைக்கும் உள்ளது, இதன் விலை 28 லட்சம் ஆகும்.

எம் எஸ் தோனி 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Suzuki Hayabusa வைத்திருக்கிறார்.

தோனி தனது கேரேஜில் Kawasaki Ninja ZX-14R ஐயும் வைத்திருக்கிறார்.