மேலும் அறிய

Mettur Dam: அதிரடியாக சரியும் மேட்டூர் அணையின் நீர் வரத்து.. இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 24 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 23 கன அடியாக குறைந்துள்ளது. 

Mettur Dam: அதிரடியாக சரியும் மேட்டூர் அணையின் நீர் வரத்து.. இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 60.46 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 25.03 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: அதிரடியாக சரியும் மேட்டூர் அணையின் நீர் வரத்து.. இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 87.89 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 14.71 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 130 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 751 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 48.57 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 10.52 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 65 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs MI LIVE Score: பந்து வீச்சில் சொதப்பிய மும்பை; ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி 257 ரன்கள் குவித்த டெல்லி!
DC vs MI LIVE Score: பந்து வீச்சில் சொதப்பிய மும்பை; ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி 257 ரன்கள் குவித்த டெல்லி!
DC vs MI Innings Highlights: எடுபடாத மும்பை பவுலிங்; எமனாக மாறிய மெக்கர்க்; 257 ரன்கள் குவித்த டெல்லி!
DC vs MI Innings Highlights: எடுபடாத மும்பை பவுலிங்; எமனாக மாறிய மெக்கர்க்; 257 ரன்கள் குவித்த டெல்லி!
Mamata Banerjee: கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!
கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!
Agni Natchathiram: இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டு எப்படி இருந்தது? ஓர் அலசல்..
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டு எப்படி இருந்தது? ஓர் அலசல்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

vandalur Zoo  : வண்டலூர் ZOO-ல் லயன் சஃபாரி! யானைகளின் ஷவர் குளியல்! முழு விவரம்Jayakumar Pressmeet : ”2026-ல நாங்க தான் வருவோம்! காவல்துறை பதில் சொல்லணும்” ஜெயக்குமார் ஆவேசம்Pakistani Girl Heart Transplant  : பாகிஸ்தான் பெண்ணுக்குள்  துடிக்கும் இந்தியரின் இதயம்..EPS Press Meet | ”கேட்கும் நிதி தரமாட்டாங்க..”மத்திய அரசை சாடும் ஈபிஎஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs MI LIVE Score: பந்து வீச்சில் சொதப்பிய மும்பை; ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி 257 ரன்கள் குவித்த டெல்லி!
DC vs MI LIVE Score: பந்து வீச்சில் சொதப்பிய மும்பை; ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி 257 ரன்கள் குவித்த டெல்லி!
DC vs MI Innings Highlights: எடுபடாத மும்பை பவுலிங்; எமனாக மாறிய மெக்கர்க்; 257 ரன்கள் குவித்த டெல்லி!
DC vs MI Innings Highlights: எடுபடாத மும்பை பவுலிங்; எமனாக மாறிய மெக்கர்க்; 257 ரன்கள் குவித்த டெல்லி!
Mamata Banerjee: கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!
கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!
Agni Natchathiram: இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டு எப்படி இருந்தது? ஓர் அலசல்..
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டு எப்படி இருந்தது? ஓர் அலசல்..
Breaking News LIVE: மோடியும் அமித்ஷாவும் விற்பார்கள்.. அம்பானியும், அதானியும் வாங்குவார்கள் : மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம்
Breaking News LIVE: மோடியும் அமித்ஷாவும் விற்பார்கள்.. அம்பானியும், அதானியும் வாங்குவார்கள் : மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம்
Sai Pallavi As Sita: சீதையாக மின்னும் சாய் பல்லவி, ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர்: வைரலாகும் புகைப்படங்கள்!
Sai Pallavi As Sita: சீதையாக மின்னும் சாய் பல்லவி, ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர்: வைரலாகும் புகைப்படங்கள்!
Star Movie Trailer: நம்பிக்கை நட்சத்திரமாக கவின்.. பக்கபலமாக யுவன் இசை.. ஸ்டார் பட ட்ரெய்லர் வெளியீடு!
Star Movie Trailer: நம்பிக்கை நட்சத்திரமாக கவின்.. பக்கபலமாக யுவன் இசை.. ஸ்டார் பட ட்ரெய்லர் வெளியீடு!
Fact Check: வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி போட்டு உடைக்கும் வீடியோ? உண்மை என்ன?
வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி போட்டு உடைக்கும் வீடியோ? உண்மை என்ன?
Embed widget