மேலும் அறிய

Agni Natchathiram: இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டு எப்படி இருந்தது? ஓர் அலசல்..

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். பொதுவாக மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும். அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அதாவது 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இந்த காலக்கட்டத்தில் தான் வெப்ப அலை வீசும். ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3வது இடம் பிடித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெப்ப அலையும் வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் 40 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே 40 டிகிரி கடந்து பதிவாகி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மே மாதம் (அக்னி நட்சத்திர) பதிவான அதிகபட்ச வெப்பநிலையை கீழே விரிவாக பார்க்கலாம்.

மாவட்டம்

அதிகபட்ச வெப்பநிலை

2019 2020 2021 2022 2023
சென்னை

45 டிகிரி செல்சியஸ் (மே 31 2003)

41.5 (மே 03)

41.8 (மே 21)

40.3 (மே 27)

39.8 (மே 29)

41.8 (மே 17)

கோவை

41.2 டிகிரி செல்சியஸ் (மே 5, 1983)

38.4 (மே 28)

38.2 (மே 11, 15)

36.8 (மே 4, 8)

36.2 (மே 4)

37.2 (மே 18)

கடலூர்

43.3 டிகிரி செல்சியஸ் (மே 13, 1953)

40.2 (மே 3)

41.4 (மே 21)

40.2 (மே 31 )

401. (மே 27)

40.0 (மே 17)

தர்மபுரி

 41.4 டிகிரி செல்சியஸ் (மே 3, 1991 )

40 (மே 6)

39.7 (மே 10) 38.2 (மே 12,20) 38.2 (மே 2) 38 (மே 17)

கன்னியாகுமரி

38.2 டிகிரி செல்சியஸ் (மே 15, 1973)

36.6 (மே 29) 36.3 (மே 3)

35.5 (மே 7)

36.6 (மே 7)

36.6 (மே 29 )

மதுரை

43.4 டிகிரி செல்சியஸ் (மே 30,1998)

42 (மே 29)

41.4 (மே 21)

41 (மே 31)

40.5 (மே 9)

40.8 (மே 17)

நாகை

 

42.8 டிகிரி செல்சியஸ் (மே 15,1898)

 40.0 (மே 10)

40.0 (மே 21)

38.9 (மே 28)

38.1 (மே 29)

39.6 (மே 17)

சேலம்

 42.8 (மே 22, 1931)

40.8 (மே 28)

40.7 (மே 25)

39.1 (மே 6)

 39 (மே 2)

39.6 (மே 21)

திருச்சி

43.3 (மே 2, 1896)

42.6 (மே 6)

42.5 (மே 25)

41.0 (மே 12)

40.7 (மே 2)

40.3 (மே 17)

வேலூர்

 

 45.0 (மே 22, 31 2003)

44.5 (மே 28)

42.4 (மே 23)

41.4 (மே 30)

42.3 (மே 2)

42.3 (மே 1)

இந்த ஆண்டு இன்னும் மே  மாதம் தொடங்க ஒரு சில நாட்களே உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில், அக்னி நட்சத்திரத்தின் போது இந்த வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து முன்வைத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
Breaking News LIVE: மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள் - முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள் - முதல்வர் ஸ்டாலின்
TVK Vijay: அம்மாவை எந்நாளும் போற்றி வணங்குவோம்.. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விஜய்!
அம்மாவை எந்நாளும் போற்றி வணங்குவோம்.. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விஜய்!
BCCI On New Toss Rule: இனி கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறை இல்லை.. புதிய விதியை கொண்டு வரும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
இனி கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறை இல்லை.. புதிய விதியை கொண்டு வரும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்Ma Subramanian on NEET : நீட் தேர்வு குளறுபடி!மாசு புது விளக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
Breaking News LIVE: மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள் - முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள் - முதல்வர் ஸ்டாலின்
TVK Vijay: அம்மாவை எந்நாளும் போற்றி வணங்குவோம்.. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விஜய்!
அம்மாவை எந்நாளும் போற்றி வணங்குவோம்.. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விஜய்!
BCCI On New Toss Rule: இனி கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறை இல்லை.. புதிய விதியை கொண்டு வரும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
இனி கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறை இல்லை.. புதிய விதியை கொண்டு வரும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
IPL 2024 Points Table: பிளே ஆஃப்க்கு முன்னேறிய கொல்கத்தா.. கடைசி இடத்தில் எந்த அணி..? புள்ளிப்பட்டியல் விவரம் இதோ!
பிளே ஆஃப்க்கு முன்னேறிய கொல்கத்தா.. கடைசி இடத்தில் எந்த அணி..? புள்ளிப்பட்டியல் விவரம் இதோ!
IPL 2024 CSK VS RR: கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் சென்னை.. பிளே ஆப்க்கு செல்லும் ராஜஸ்தான்.. யாருக்கு இன்று வெற்றி?
கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் சென்னை.. பிளே ஆப்க்கு செல்லும் ராஜஸ்தான்.. யாருக்கு இன்று வெற்றி?
Mothers Day 2024: உயிர் தரும் இறைவியே..!  அன்னையர் தினத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்...
Mothers Day 2024: உயிர் தரும் இறைவியே..! அன்னையர் தினத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்...
Mothers Day 2024 Wishes: உதிரத்தை பாலாக்கி என்னை உயர்த்தியவள்.. அம்மாவுக்கு வாழ்த்து சொல்லுங்க..
உதிரத்தை பாலாக்கி என்னை உயர்த்தியவள்.. அம்மாவுக்கு வாழ்த்து சொல்லுங்க..
Embed widget