மஹிந்திரா சுமார் 22 முதல் 31 லட்சம் ரூபாயாக உள்ளது . சிங்கிள் சார்ஜில் சுமார் 656 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பான எஸ்யூவி ஹாரியரை எலக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 21.49 லட்சம் ரூபாயில் தொடங்கும் . சத்தம் இல்லாமல் இயங்குகிறது.
உங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றும் கேஜெட்டுகள் நிறைந்த இந்த கார் சுமார் 25 முதல் 34 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரே சார்ஜில் சுமார் 521 கி.மீ. தூரம் வரை செல்லும்.