மேலும் அறிய

தமிழ்நாட்டு மக்களை சோதனை எலிகளாக மாற்றாமல் காப்பாற்ற வேண்டும் - விவசாயிகள் உறுதிமொழி

செறிவூட்டபட்ட செயற்கை அரிசியை  ரேசன் கடைகள் மூலம் வழங்குவதை நாங்கள் வாங்கவும், உண்ணவும் மாட்டோம் என்று மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 -ஆம் ஆண்டு நினைவு தினம் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை மற்றும் இயற்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் நம்மாழ்வாரின் படத்திற்கு மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தபட்டது.

இந்த நிகழ்வில் இயற்கை விவசாயிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், லயன் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள், சீர்காழி வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர் என்று அஞ்சலி செலுத்திய பின்னர் அரசுக்கு கோரிக்கை வைத்து உறுதி மொழியும் ஏற்றனர்.

தமிழ்நாட்டு மக்களை சோதனை எலிகளாக மாற்றாமல் காப்பாற்ற வேண்டும் - விவசாயிகள் உறுதிமொழி

செறிவூட்டபட்ட செயற்கை அரிசியை பொது வினியோக திட்டத்தில் ஏப்ரல் 1 தேதி முதல் ரேசன் கடைகளில்  வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். இத்திட்டத்தில் விவசாயத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்ககூடியதாக உள்ளதால், இதனை தடை செய்யவேண்டும் என மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

தமிழ்நாட்டு மக்களை சோதனை எலிகளாக மாற்றாமல் காப்பாற்ற வேண்டும் - விவசாயிகள் உறுதிமொழி

நம் மரபிற்கு மாறாகவும், நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்ககூடிய செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசியை முறையான ஆய்வுகளின்றியும் முறையான பரிந்துரை இன்றியும் ரேசன் கடைகள் மூலம் வழங்குவதை நாங்கள் வாங்கவும், உண்ணவும் மாட்டோம் என்றும், இத்திட்டம் உணவு உரிமையை பறிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் செரிவூட்டபட்ட செயற்கை அரிசி பற்றிய விழிப்புணர்வை அரசுக்கும் மக்களுக்கும் கொண்டு சேர்க்கவும், தமிழ்நாட்டு மக்களை சோதனை எலிகளாக மாற்றாமல் காப்பாற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று விவசாயிகள் பொதுமக்களும் உறுதியேற்றனர்.

இதேபோல் மயிலாடுதுறையில் நடைபெற்ற நம்மாழ்வார் நினைவு தினம்.

மயிலாடுதுறையில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்வில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசியை வாங்கி உண்ண மாட்டோம் என விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர். மயிலாடுதுறையில் இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் 9 -ஆம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் யாழ் வேளர் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று.

Year Ender 2022: இலவச காலை உணவு டூ நம்ம ஸ்கூல்; ஓராண்டில் கல்வித் துறையில் தி.மு.க. அரசின் 12 திட்டங்கள்..!

தமிழ்நாட்டு மக்களை சோதனை எலிகளாக மாற்றாமல் காப்பாற்ற வேண்டும் - விவசாயிகள் உறுதிமொழி

இந்நிகழ்வில், கலந்துகொண்ட விவசாயிகள் நம்மாழ்வார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து  செரிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக, நம் மரபிற்கு மாறாகவும் நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்ககூடிய செறிவூட்டபட்ட செயற்கை அரிசியை முறையான ஆய்வுகளின்றியும் முறையான பரிந்துரை இன்றியும் ரேசன் கடைகள் மூலம் வழங்குவதை நாங்கள் வாங்கவும், உண்ணவும் மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, மரக்கன்றுகள் நட்டு நம்மாழ்வாருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

Pudukkottai Issue: குடிநீரில் மலம் கலந்தவர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு - திருச்சி டி.ஐ.ஜி உத்தரவு

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget