மேலும் அறிய

Mass Inhalation Danger | இது மிகவும் ஆபத்தான விளையாட்டு. எப்படி இது உங்களுக்கு தெரியாமப்போச்சு? - கூட்டமாக ஆவி பிடித்தல் குறித்து மருத்துவர் முஜம்மில் விளக்கம்..

கொரோனா எப்படி பரவுது னு உங்க எல்லாருக்கும் ஒரு basic knowledge இருக்கும் னு நினைக்குறேன். ஒரு ஆள் தும்பினாலோ இரும்பினாலோ பேசினாலோ அவர் வாயில் மூக்கில் இருக்கும் வைரஸ் Droplet nuclei அதாவது நுண்துகள் மாதிரி காத்துல பரவி அடுத்தவருக்கு பரவும்.

”கொரோனா தற்காப்பு நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நீராவி பிடிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான விளையாட்டு
எப்படி சார் ஆபத்தான விளையாட்டு? ஆவி புடிச்சா நல்லது தான?? சரிங்க உங்க வழிக்கே வரேன் ஆவி புடிக்குறது நல்லதுன்னே வச்சுப்போம். கொரோனா எப்படி பரவுது னு உங்க எல்லாருக்கும் ஒரு basic knowledge இருக்கும் னு நினைக்குறேன். ஒரு ஆள் தும்பினாலோ இரும்பினாலோ பேசினாலோ அவர் வாயில் மூக்கில் இருக்கும் வைரஸ் Droplet nuclei அதாவது நுண்துகள் மாதிரி காத்துல பரவி அடுத்தவருக்கு பரவும். இப்படிப்பட்ட நேரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து அந்த நபர் இந்த நீராவி சிகிச்சையை எடுத்த பிறகு பின்னாடி வந்த அடுத்த நபர் அதில் முகத்தை வைத்து நீராவி பிடித்தால் என்ன ஆகும்?? சொல்ல தேவை இல்லை,புரியும் னு நினைக்குறேன்.
 
அடுத்து அடுத்து அதில் யாரெல்லாம் முகம் வைத்து ஆவி பிடிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதTraditional healers பெரிதும் நம்பும் இந்த நீராவி சிகிச்சை தனி நபர் செய்யலாமா? நான் வீட்டில் தனியா எனக்கு னு ஒரு தனி பாத்திரத்தில் நீராவி சிகிச்சை செய்யலாமா?? அதாவது சுடுதண்ணில ஆவி புடிக்குறது, ஆமா புடிக்கலாம் அங்க நீங்க மட்டுமே அந்த பாத்திரதை பயன்படுத்துவீர்கள் என்றால் செய்யலாம்.
 
ஆனா செய்யக்கூடாதவை என்ன?
 
1. அதிக படியான மஞ்சள்
2. அதிக நேரம் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆவி புடிப்பது.
3. சிலர் ஆவி புடிக்குற tablets போட்டு நிறைய நேரம் ஆவி புடிக்குறாங்க.
இப்படிலாம் பண்ணீங்கன்னா என்ன ஆபத்து?? இவ்வாறு செய்வதால் உங்களுக்கு மூக்கில் இருக்கும் turbinates வீக்கம் அடைகிறது. மூக்கில் dryness ஏற்பட்டு அதிலிருந்தும் இரத்தம் வர வாய்ப்புள்ளது.
 
சரி சார் ஆவி ஏன் புடிக்குறோம்?
 
சளி மூக்கடைப்பு இருந்தால் symptomatic ah அதை சரி செய்யும் அதனால் அந்த நேரத்திற்கு மூக்கடைப்பு சரி ஆகி இலகுவாக மூச்சு விட முடியும். ஆனால் ஆவி பிடிப்பதால் கொரோனா வைரஸை கொன்று விட முடியுமா? கண்டிப்பா வைரஸ் சாகாதுங்க.
 
உங்க கிட்ட ஆவி புடிச்சா virus சாகும் னு யாரவது சொல்றாங்க னா அவங்க உங்கள ஏமாத்துறாங்க னு அர்த்தம். பத்திரிக்கை துறை நபர்கள் நட்பு வட்டத்தில் இருந்தால் இதெல்லாம் தெரிஞ்சு news ah போடுங்க. மக்களுக்கு உள்ள அறியாமையை நீங்கள் மட்டுமே தொலைக்காட்சி பத்திரிக்கை மூலமாக வெளிச்சம் போட்டு காட்ட முடியும். நிறைய பேரு ஆவி புடிக்குறத abuse பண்றத பார்க்க முடியுது. அவர்களுக்கு இந்த மூக்கில் dryness ஏற்பட்டு எரிச்சல் அதிகமாக ஆகும். பாதுகாப்பா இருங்க இவ்வாறான தவறான வழிமுறைகளை தவிர்த்துடுங்க. அப்புறம் நான் எந்த மருத்துவத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆங்கில மருத்துவன் நீ அப்படி தான் பேசுவ னு நீங்க நினைத்தால் நன்று. அதுதான் உங்கள் புரிதல்.
 
உலக சுகாதார நிறுவனம் (WHO), MYTH BUSTER னு கொரோனா பத்தின நிறைய தவறான புரிதல் களுக்கு பதில் website ல போட்டு இருக்காங்க அதையும் நீங்க check பண்ணலாம்.
ஒரு பக்கம் அரைகுறையாய் நடத்திய Result அறிவிக்காத ஒரு Study யின் link அ Share பன்றாங்க steam inhalation பயனுள்ளது என்று. WHO வும் சரி CDC எனப்படும் center for disease control உம் இந்த நீராவி சிகிச்சைகள் கொரோனாவுக்கு எந்த பலனும் தராது என தெளிவாக சொல்லி இருக்காங்க..” என்று மருத்துவர் முஜம்மில் தெரிவித்திருக்கிறார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
Embed widget