மேலும் அறிய
AIADMK: சசிகலாவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் உத்தரவு
AIADMK: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தொடர்ந்து இருந்தார்.

சசிகலா - ஈபிஎஸ்
AIADMK: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு தரப்பு ஆதரவாளர் செம்மலை தக்கல் செயத மனுவை சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செம்மலை தனது மனுவில், உயர் நீதிமன்றக் கட்டணம் செலுத்தாததால் சசிகலா மனுவை நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















