மேலும் அறிய

கரூர்: புலியூர், தோரணக்கல்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர்

தகுதியான பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடுகளை விரைந்து கொடுப்பது குறித்தும், குடியிருப்புடன் கூடிய நலச்சங்கம் உருவாக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

புலியூர், தோரணக்கல்பட்டியில் கட்டப்பட்டு வரும் 928 அடுக்குமாடி குடியிருப்புகளை மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்குகளில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கான திட்ட பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், தகுதியான பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடுகளை விரைந்து கொடுப்பது குறித்தும், குடியிருப்புடன் கூடிய நலச்சங்கம் உருவாக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கரூர்: புலியூர்,  தோரணக்கல்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மேலும், திட்டப் பகுதி உள்ள வளர்ச்சி பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் குடிநீர் சீராக வழங்கவும், சாலை, பஸ் வசதி மற்றும் பிற அடிப்படை வசதியை மேம்படுத்த உள்ளாட்சி நிர்வாகத்தினருடனும், பிற துறை அலுவலர்களுடனும் இணைந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், பயனாளிகளுக்கு பங்களிப்பு செலுத்த வங்கிக் கடனுதவி வழங்க ஏற்பாடுகள் செய்யவும், வழிமுறைகளை உருவாக்குவது குறித்தும் ஒவ்வொரு காலாண்டுக்கும் மாவட்டம் மேம்பாட்டு குழு கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

கரூர்: புலியூர்,  தோரணக்கல்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர்

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குனர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் சுந்தரராஜன், மேற்பார்வை பொறியாளர் ரவிக்குமார், மின்வாரி அதிகாரிகள், உதவி செயற்பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கரூர் மாவட்டம், புலியூர் மற்றும் நேரு நகர் தோரணக்கல் பட்டியில் கட்டப்பட்டு வரும் 928 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.

கரூர்: புலியூர்,  தோரணக்கல்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மேலும், பாலாம்பாள்புரம் திட்ட பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 144 அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்து வரும் பயனாளிகளிடம் குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை சீராக பெறப்படுகிறது எனவும், மேலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் வாரியத்தின் மூலம் சீர் செய்து தரப்படும் என குடியிருப் போரிடம் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget