மேலும் அறிய

Karur Election Results 2024: வெற்றியை உறுதி செய்த காங்கிரஸ்; கரூரில் மீண்டும் ஜோதிமணி!

Karur Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது.

கரூர் மக்களவை தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 5,10,246 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார். 

திமுக  கூட்டணி (காங்கிரஸ்) - ஜோதிமணி:-5,10,246

அதிமுக / கூட்டணி (அதிமுக) -தங்கவேல் :-3,49,748

பாஜக கூட்டணி (பாஜக) - செந்தில்நாதன் -96376

நாதக - 82693 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:

நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. அதன்படி, கரூரில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வாக்காளர்களும் & வேட்பாளர்களும்:

ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என, மொத்தம் 14 லட்சத்து 29 ஆயிரத்து 790 பேர் கரூர் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.  காங்கிரஸ்  சார்பில் தற்போதைய எம்.பி., ஆன ஜோதிமணி, பாஜக சர்பில் செந்தில்நாதன், அதிமுக சார்பில் தங்கவேல் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிட்டனர்.

பதிவான வாக்குகள் விவரம்:

தேர்தல் ஆணைய தரவுகளின்படி கரூர் மக்களவை தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி,  கரூர்,  கிருஷ்ணராயபுரம் (தனி),  மணப்பாறை மற்றும் விராலிமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் 14 லட்சத்து 29 ஆயிரத்து 790 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில், கரூர் தொகுதியில் 78.70 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதாவது ஆண் வாக்களர்களில் 78.01 சதவிகிதம் பேரும், பெண் வாக்காளர்களில் 79.35 சதவிகிதம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்களில் 62.22 சதவிகிதம் பேரும் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

கடந்த தேர்தல் விவரம்:

  • 2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 6,95,697 வாக்குகள் (63.06%) பெற்று வெற்றி பெற்றார்.
  • அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 2,75,151 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்
  • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 38,543 வாக்குகளுடன் மூன்றாவது இடம் பிடித்தார்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget