மேலும் அறிய

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - வாஷிங் பவுடர் விற்பனையாளர் கைது

இளம் பெண் கத்தி கூச்சலிட ஆரம்பித்ததும், பயந்து போன ராமச்சந்திரன் உடனடியாக அப்பகுதியில் இருந்து தலைமறைவாகி உள்ளார்.

கரூர் அருகே வீடு வீடாக சென்று வாஷிங் பவுடர் விற்பனை செய்யும் நபர், வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி இளம் பெண்ணிடம் தவறாக முயற்சித்ததாக  கைது செய்யப்பட்டார்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - வாஷிங் பவுடர் விற்பனையாளர் கைது

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (37). இவர் கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் வாஷிங் பவுடர் மற்றும் வாஷிங் சோப் ஆகியவற்றை வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு க.பரமத்தி பகுதியில் வழக்கம்போல் வாஷிங் பவுடர்களை விற்பனை செய்வதற்காக சென்றபோது, ஒரு வீட்டில் மாற்றுத்திறனாளியான இளம் பெண் ஒருவர் தனியாக இருப்பதை அறிந்து, அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட ஆரம்பித்ததும், பயந்து போன ராமச்சந்திரன் உடனடியாக அப்பகுதியில் இருந்து தலைமறைவாகி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளம் பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். 

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - வாஷிங் பவுடர் விற்பனையாளர் கைது

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அதே நபர் சின்னதாராபுரம் பகுதியில் வாஷிங் பவுடர்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருவதை பார்த்த அந்தப் பெண்ணின் உறவினர் அவரை செல்போனில் படம் பிடித்து, அந்த பெண்ணுக்கு அனுப்பி உள்ளார். தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தது அவர்தான் என அந்த பெண் உறுதி அளித்ததும், ராமச்சந்திரனை பிடித்து க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.  புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராமச்சந்திரனை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - வாஷிங் பவுடர் விற்பனையாளர் கைது

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!

Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடருமா? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!

Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!

சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?

Embed widget