மேலும் அறிய

கரூரில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் இரத்தசோகை கண்டறியும் முகாம் - ஆட்சியர் தொடங்கி வைப்பு

உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் பெண்களிடையே இரத்தசோகை கண்டறியும் ஆய்வு  செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கரூர் மாவட்டம், புலியூர் கண்வுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் பெண்களிடையே இரத்தசோகை கண்டறியும் ஆய்வு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,

கரூர் மாவட்டத்தில் கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதிரம் உயர்த்துவோம் என்ற புதுமையான ஒரு புதிய திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம்.  இந்த திட்டத்தின் கீழ் 9 வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவியர்களுக்கு உதிரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்படவுள்ளது.  வாரம், வாரம் இரும்பு சத்து மாத்திரைகள் மட்டும் வழங்க கூடிய திட்டம் இருக்கிறது.  நாட்டிலே முதல் முறையாக நம்முடைய மாவட்டத்தில்   9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவியர்களின் ஹீமோகுளோபின் அளவுகளை பரிசோதித்து பின் அவர்களுக்கு ஏற்ற வகையில் சிகிட்சை மேற்கொள்ளவும்,  அவர்களுக்கு இரத்த சோகை நோய் கண்டறியப்பட்டு சிகிட்சை வேற மாதிரி கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதன் அடிப்படையில் புதுமையான திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம்.

கரூரில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் இரத்தசோகை கண்டறியும் முகாம் - ஆட்சியர் தொடங்கி வைப்பு

இதனை தொடர்ந்து பள்ளி சீறார் நலத்திட்ட (ஆர் பி எஸ்கே) மருத்துவர்க்குழு பள்ளிக்கூடங்களில் சென்று குழந்தைகளிடம் இரத்தம் மாதிரி எடுத்து ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு என்று சொல்லப்பட்டு அதன் பின்  அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை அளிக்கப்படும். மேலும், இரத்தசோகை தடுப்பது குறித்தும், அதை குணப்படுத்துவது குறித்தும் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி ஏற்படுத்தப்படும்.  தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகளுக்கு இரத்தம் எடுப்பதனால் மொத்தம் 26 ஆயிரம் மாணவிகளின் பெற்றோர்களின் அனுமதியை கேட்டறிந்து விண்ணப்பம் தெரிவித்தோம். அதில்  16792 குழந்தைகளின் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவித்து குழந்தைகளிடம் ஒப்புதலும் பெறப்படுகிறது.  அதாவது 165 பள்ளிகளில் 125 அரசு பள்ளிகள் 40 தனியார்பள்ளிகள் இந்த இரத்தசோகை கண்டறியும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளபடுகிறது. இப்பணிகள் தொடர்ந்து 15 நாள்கள் அதாவது 12 பள்ளிநாட்களிலும் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது.  

இந்த திட்டம் புதுமையான முன்னோடி திட்டம் இதன் மூலம் குழந்தைகளுடைய இரத்தசோகை இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அவர்கள்  வளரும் காலத்தில்  , அதாவது மகப்பேறு காலத்தில் இரத்தசோகை இல்லாத சிறந்த விளைவு ஏற்படும். ஹீமோகுளோபின் குறைவாக  இருக்கும் குழந்தைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின் படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது இரத்தசோகை கண்டறியப்படும். குழந்தைகளுக்கு பருவ காலத்தில் இருக்கக்கூடிய எப்படி சிகிச்சை வழங்குவது குறித்து. குறிப்பாக இரும்புச்சத்து மாத்திரை வாரம் ஒரு மாத்திரை மற்றும் தினசரி இரத்தசோகை அளவை குறித்தும் ஒரு மாத்திரை, இரு மாத்திரை அல்லது குறிப்பிட்ட கால அளவிற்கு சிகிச்சை ஏற்ற மாதிரி வழங்கப்படும். ரொம்ப இ ரத்தசோகை தீவிரமாக இருக்கும் பட்சத்தில் மேற்படி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இரும்புச்சத்து குறைபாடு மட்டுமே ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணம் அல்ல.  

கரூரில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் இரத்தசோகை கண்டறியும் முகாம் - ஆட்சியர் தொடங்கி வைப்பு

பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. விட்டமின் குறைபாடு அதைத் தவிர இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் பட்சத்தில் மேற்கொண்ட பரிசோதனைகள் செய்யப்படும் இதுபோன்று சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது இரத்தசோகை இல்லாத ஒர் முயற்சியின் நிலையை அடையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.சுதர்சனயேசுதாஸ், மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.கண்ணுச்சாமி(இடைநிலை), திரு.மணிவண்ணன்(தொடக்கம்), புலியூர் செயல் அலுவலர் திரு.பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமையாசிரியர் திரு.கோபு மற்றும் ஆசிரியர்கள் , மாணவிகள் உட்பட கலந்து கொண்டனர்.
 
தலைப்பு செய்திகள்

திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget