மேலும் அறிய

கரூரில் 5 நாட்கள் நடந்த வருமான வரி சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

கரூரில் அமைச்சர் வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

கரூரில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் 5 நாட்கள் நடந்த வருமான வரி சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

கடந்த 3-ம் தேதி அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை தொடங்கியது.  கரூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின், சகோதரி பத்மா வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வந்தது.

கரூரில் 5 நாட்கள் நடந்த வருமான வரி சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

இரண்டு இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து காந்திபுரம் பகுதியில் சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் அவரது வீடு என இரண்டு இடங்களில் 5 நாட்களாக சோதனை நடைபெற்றது.

கரூரில் 5 நாட்கள் நடந்த வருமான வரி சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

ஐந்து நாட்கள் நடைபெற்ற சோதனையின் முடிவில் சுரேஷ் அலுவலகத்தில் உள்ள ஒரு சில கோப்புகள் மற்றும் கணினியில் உள்ள கோப்புகள் கைப்பற்றப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய துணை ராணுவ படை வீரர்களும் திரும்பி சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate Jan.23rd: எப்படி ஏமாத்துன பாத்தியா.! நேற்று குறைந்து இன்று டபுளாக உயர்ந்த தங்கம் விலை; வெள்ளியும் எகிறியது
எப்படி ஏமாத்துன பாத்தியா.! நேற்று குறைந்து இன்று டபுளாக உயர்ந்த தங்கம் விலை; வெள்ளியும் எகிறியது
Census of India 2027: மக்கள் தொகை கணக்கெடுப்பு.. வீட்ல என்ன இருக்கு? என்ன சாப்டுவிங்க? அரசு கேட்கும் 33 கேள்விகளின் லிஸ்ட்

TN Roundup: பிரதமர் மோடி வருகை, அமமுகவில் அதிரடி, உச்சத்தில் தங்கம், கூட்டணி குழப்பம் - தமிழகத்தில் இதுவரை

PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்

ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate Jan.23rd: எப்படி ஏமாத்துன பாத்தியா.! நேற்று குறைந்து இன்று டபுளாக உயர்ந்த தங்கம் விலை; வெள்ளியும் எகிறியது
எப்படி ஏமாத்துன பாத்தியா.! நேற்று குறைந்து இன்று டபுளாக உயர்ந்த தங்கம் விலை; வெள்ளியும் எகிறியது
Census of India 2027: மக்கள் தொகை கணக்கெடுப்பு.. வீட்ல என்ன இருக்கு? என்ன சாப்டுவிங்க? அரசு கேட்கும் 33 கேள்விகளின் லிஸ்ட்
Census of India 2027: மக்கள் தொகை கணக்கெடுப்பு.. வீட்ல என்ன இருக்கு? என்ன சாப்டுவிங்க? அரசு கேட்கும் 33 கேள்விகளின் லிஸ்ட்
TN Roundup: பிரதமர் மோடி வருகை, அமமுகவில் அதிரடி, உச்சத்தில் தங்கம், கூட்டணி குழப்பம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பிரதமர் மோடி வருகை, அமமுகவில் அதிரடி, உச்சத்தில் தங்கம், கூட்டணி குழப்பம் - தமிழகத்தில் இதுவரை
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
PM Modi’s TN visit: 3 மணி நேரம் தான்..! மதுராந்தகத்தில் மோடி மேஜிக்? கூட்டணி மாஸ் காட்டுமா? முழு பயண விவரம்
ICC T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேசம் - சொந்த செலவில் ஆப்பா? யாருக்கு வாய்ப்பு?

எடப்பாடியோடு கூட்டணியா.!! திமுகவிற்கு பல்டி அடித்த அமமுக முக்கிய நிர்வாகி- சாட்டையை சுழற்றிய டிடிவி

Chennai Power Shutdown: ஜனவரி 24-ம் தேதி சென்னைல எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? விவரங்கள் இதோ
ஜனவரி 24-ம் தேதி சென்னைல எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? விவரங்கள் இதோ
Modi in Tamil Nadu : இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
இன்று தமிழகம் வரும் மோடி.! இறுதியானது கூட்டணி- ஒரே மேடையில் கைகோர்க்கும் இபிஎஸ், டிடிவி
Embed widget