மேலும் அறிய
IT Raid: திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி.சாரதிக்கு சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

வருமான வரித்துறை ரெய்டு
ராணிப்பேட்டியில் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி.சாரதிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் வர்த்தக பிரிவில் இருந்த ஏ.வி.சாரதி கடந்த ஆண்டு திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் அவருக்கு சொந்தமான இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















