மேலும் அறிய
DMK MP Meeting: 16 ஆம் தேதி கூடுகிறது திமுக எம்.பிக்கள் கூட்டம்.. மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை..
செப்டெம்பர் 16 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க ஸ்டாலின்
செப்டெம்பர் 16 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தேர்தல் 2025
அரசியல்





















