மேலும் அறிய
Aavin Recruitment: ஆவினில் இருக்கும் பணியிடங்கள் இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படும்.. அதிரடி அறிவிப்பு..
ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆவின் (கோப்பு புகைப்படம்)
ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலாளர்,துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய ஆவின் நிறுவனத்தில் உள்ள 26 வகையான 322 காலிப் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன அதற்கான தீர்வுகள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்