மேலும் அறிய

TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இதுதான் லேட்டஸ்ட்..

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி  காரணமாக, 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

13 மாவட்டங்கள்:

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

28.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

29.08.2023 முதல் 02.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

பூண்டி (திருவள்ளூர்) 9, பொன்னை அணை (வேலூர்) 7, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 6, சோழவரம் (திருவள்ளூர்), பணப்பாக்கம் (ராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), அம்மூர் (ராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), காஞ்சிபுரம், வளசரவாக்கம் (சென்னை), மணலி (சென்னை) தலா 5,  கேவிகே காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), கிருஷ்ணகிரி, கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), DGP அலுவலகம் (சென்னை) தலா 4, குடியாத்தம் (வேலூர்), காட்பாடி (வேலூர்), வேலூர், அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மேலாளத்தூர் (வேலூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), CD மருத்துவமனை தொண்டைப்பேட்டை (சென்னை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), வாலாஜா  (ராணிப்பேட்டை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), மதுரவாயல் (சென்னை), T.V.K .நகர் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மாதவரம் (சென்னை), அண்ணாநகர் (சென்னை),  கிருஷ்ணகிரி. தலா 3, பாலார் அணைக்கட்டு (ராணிப்பேட்டை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), அம்முண்டி (வேலூர்), TCS மில் கெத்தண்டப்பட்டி (திருப்பத்தூர்), பூண்டி (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ராணிப்பேட்டை, மின்னல் (ராணிப்பேட்டை), ஆற்காடு (ராணிப்பேட்டை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), ஆரணி (திருவண்ணாமலை), சென்னை நுங்கம்பாக்கம், பூந்தமல்லி (திருவள்ளூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), எம்ஜிஆர் நகர் (சென்னை), திருவள்ளூர், தருமபுரி PTO, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), KRP அணை (கிருஷ்ணகிரி), ராயபுரம் (சென்னை), அடையாறு (சென்னை), திருவொற்றியூர் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), ஐஸ் ஹவுஸ் (சென்னை), VIT AWS சென்னை, VCS மில் அம்முடி (வேலூர்), YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Embed widget