மேலும் அறிய

வீடு தேடி வருது இலவச புதிய வாக்காளர் அடையாள அட்டை.! எப்போ.? யார் யாருக்கெல்லாம் தெரியுமா.?

Free voter ID cards : தமிழகத்தில் எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், சரிபார்க்கும் பணி முடிவடைந்ததும் வாக்காளர் பட்டியில் இடம்பெற்றவர்களுக்கு இலவச அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

வாக்காளர் சிறப்பு திருத்த பணி

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, இவிஎம் இயந்திரங்களை பரிசோதிப்பது போன்ற  பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது. அந்த வகையில் தமிழகத்திலும்  கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்

புதிய வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் உள்பட 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். 5.43 கோடி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தது. சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை கொடுத்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெயரை சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டதில் பல லட்சம் பேர் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். 

வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை

அந்த வகையில் தற்போது வரை 16 லட்சம் பேர் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். 80 ஆயிரம் பேர் பெயர்களை நீக்கவும் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து ஜனவரி 18ஆம் தேதி வரை வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  எனவே தற்போது வரை புதிதாக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியிலில் சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எஸ்எம்ஸ் மூலம் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது தொடர்பான வாக்காளர் அட்டை எண் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.  

எனவே வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து எஸ்ஐஆர்க்கு பிறகு பெயர் சேர்க்க விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget