மேலும் அறிய

ஜூலை 31-க்குள் கைரேகை பதிவு! தவறினால் அத்தியாவசிய பொருட்கள் இல்லை!

ரேஷன் கடைகளில் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்த மாதம் முடிய இன்னும் 6 நாட்களே இருக்கிறது.

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணம். இன்றளவும் ஏழை எளியவர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை அரசு மலிவு விலையில் வழங்கி வருகிறது. அதோடு பல்வேறு அரசு திட்டங்களில் பயன்பெறுவதற்கும் ரேஷன் கார்டு தேவை. தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும்.

ஜூலை 31-க்குள் கைரேகை பதிவு! தவறினால் அத்தியாவசிய பொருட்கள் இல்லை!

இது குறித்த அறிவிப்பையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதி முடிவதற்குள் அவர்கள் பகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கேஒய்சி செயல்முறை தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கமே போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க வேண்டும் என்பது தான். ஒரு சிலர் ரேஷன் கார்டுகளை தவறாகப் பயன்படுத்தி அரிசி மற்றும் இதர பொருட்களை வாங்கி அதை வெளியில் விற்பனை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் இறந்தவர்களின் பெயரை ரேஷன் கார்டுகளிலிருந்து நீக்காமல் அரிசி வாங்கி வருகின்றனர். இதையெல்லாம் சரி செய்வதற்காகவே கைவிரல் ரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி இந்த செயல்முறையை முடித்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும் என்று அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 31-க்குள் கைரேகை பதிவு! தவறினால் அத்தியாவசிய பொருட்கள் இல்லை!

எனவே ரேஷன் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதை செய்ய தவறும் பட்சத்தில் இனி வரும் மாதங்களில் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது. இதுவரையில் ரேஷன் கடைகளில் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்த மாதம் முடிய இன்னும் 6 நாட்களே இருக்கிறது.

ஏற்கனவே இந்த செயல்முறையை முடித்திருக்கிறீர்களா என்பதையும் அங்குள்ள ஊழியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ரேஷன் கார்டில் இதுவரையில் இறந்தவர்களின் பெயரை நீக்காமல் வைத்திருந்தாலும் பிற குடும்ப உறுப்பினர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று இறப்பு சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை வழங்கி நீக்கல் செய்து கொள்ளலாம். TNPDS இணையதளம் மூலமாக ஆன்லைனிலும் இதை செய்து முடிக்கலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
பைக்கைப் பறிமுதல் செஞ்சு... ஒரு நாள் 'ஆப்சென்ட்'! ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு செக் வைத்த ஐ.ஜி.!
பைக்கைப் பறிமுதல் செஞ்சு... ஒரு நாள் 'ஆப்சென்ட்'! ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு செக் வைத்த ஐ.ஜி.!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget