மேலும் அறிய
Advertisement
Erode East Election Result: வெளியான இரண்டாம் சுற்று முடிவுகள்: நோட்டாவுக்கு 60 வாக்குகள் - தேர்தல் சுவாரஸ்யம்!
Erode East Bypoll 2023 Result: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இரண்டாம் சுற்று அறிவிப்பின்படி, நோட்டாவுக்கு 60 வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Erode East Bypoll 2023 Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரண்டாம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளன்கோவனே முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் சுற்று அறிவிப்பின்படி, நோட்டாவுக்கு 60 வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 சுற்றுகளில் 12 வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட பெறவில்லை:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 சுற்றுகளின் அதிகாரப்பூர்வ முடிவில் 12 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 12 வேட்பாளர்கள் 2 சுற்றுகளில் எந்த வாக்கையும் பெறவில்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion