மேலும் அறிய
Advertisement
Congress Celebration: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்: பட்டாசு வெடித்து கொண்டாடும் திமுக, காங்கிரஸ்!
Erode East By-Election Result 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
Erode East By-Election Result 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் குதூகலத்தில் திளைத்து வருகின்றனர். மேலும் அங்காங்கே பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
9 மணி நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. அதிகபட்சமாக காங்கிரஸ் 5,629 வாக்குகளையும் அதிமுக 1,688 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 288 வாக்குகளையும் தேமுதிக 58 வாக்குகளையும் பெற்றுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion