மேலும் அறிய
Advertisement
School Leave: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழு விவரம் இதோ..
School Leave: தொடர் மழையால் நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
School Leave: தொடர் மழையால் நாளைன் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை விடுமுறை
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பின்னரும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படவுள்ளதால், தமிழ்நாட்டில் பரவலாக மிதமானது முதல் கனமழை எச்சரிக்கை 26 மாவட்டங்களுக்கு அறிவிக்கபப்ட்டது.
இந்நிலையில், நாளை திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion