மேலும் அறிய

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண் சிசுவின் உடலை கவ்வி சென்ற நாயால் பரபரப்பு

சிசுவை புதைத்தவர்கள் குறித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், மற்றும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தருமபுரி மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் விபத்து சிகிச்சை, பிரசவம், உடல் நலக்குறைவுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தமிழக அளவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அதிகளவில் பிரசவம் நடக்கும் மருத்துவமனை கல்லூரிகளில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பிரசவத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதனால், இங்கு பிரசவத்திற்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பக்தர்கள் இன்றி நடைபெற்ற வடலூர் 151 ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா
 
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண் சிசுவின் உடலை கவ்வி சென்ற நாயால் பரபரப்பு
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பேராவூரணி, திருவையாறு தொகுதிகளை சேர்ந்த திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா

இந்நிலையில் இன்று காலை தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு பின் புதைக்கப்பட்டிருந்த, 24 வார பெண் சிசுவின் உடலை நாய் ஒன்று கவ்வி சென்றுள்ளது. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நாயிடம் இருந்து சிசுவை மீட்டனர். ஆனால் அந்த சிசுவுக்கு ஒரு கை பாதி இல்லாமல் இருந்தது. இது நாய் கடித்துவிட்டதா? இல்லை குறை பிரசவமாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண் சிசுவின் உடலை கவ்வி சென்ற நாயால் பரபரப்பு
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பேஸ்புக் நட்பால் விபரீதம்...! 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிம் மாஸ்டர்...! - 2 ஆண்டுகளாக 4 மாநிலங்களில் பைக்கில் சுற்றியது அம்பலம்

இதுகுறித்து தருமபுரி கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் துறையினர் சிசுவின் உடலை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள பிரோத பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசுவை புதைத்தவர்கள் குறித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், மற்றும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிசுவின் உடலை நாய் கவ்விச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- 125 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் விவேகானந்தர் பேசிய இடத்தில் சிலை அமைக்க பூமி பூஜை
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  பலி!
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  பலி!
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget