மேலும் அறிய

முதலமைச்சர் செல்லும் சாலைகளில், பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தவேண்டாம் என உத்தரவு..!

தனக்கான பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்

தமிழகத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் முதலமைச்சர் உள்ளிட்டோர் சுற்றுப்பயணங்களின் போது அவர்களின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழி முழுவதும் காவலர்கள் பாதுகாப்புகாக நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், முதற்கட்டமான முதல்வர் தனது பயணங்களின்போது பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக்கூடாது என கூறி உள்ளது பெண் காவலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதலமைச்சர் செல்லும் சாலைகளில், பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தவேண்டாம் என  உத்தரவு..!

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஒருமாதம் கடந்துவிட்ட நிலையில், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, மதுரை, திருவாரூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சாலை ஓரங்களில் ஏராளமான ஆண் மற்றும் பெண் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். மேலும் முதலமைச்சர் தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு செல்லும் வழியான காமராஜர் சாலையிலும் பெண் காவலர்கள் தினமும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இவ்வாறு பாதுகாப்பு பணிகாக சாலையோரங்களிலேயே மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் காவலர்களுக்கு உள்ளதால், பெண்கள் தங்களின் உடல் உபாதைகளையும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சூழல் இருந்துவந்தது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள வாய் மொழி உத்தரவில், தனது பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சரின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு, மண்டல ஐஜிக்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

IPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடிKoovagam Festival 2024 | கட்டிய தாலியை அறுத்து கதறி அழுத திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Embed widget