மேலும் அறிய
Advertisement
SenthilBalaji Arrest: செந்தில்பாலாஜியை பார்க்க மருத்துவமனையில் குவியும் அமைச்சர்கள் - பெரும் பரபரப்பு
அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் 17 மணி நேரம் சோதனை நடைபெற்றதன் முடிவில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது முதல் ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர்களும், தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். மருத்துவமனைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வாசலில் தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion