மேலும் அறிய

பாப்பா விவகாரம்; விக்டிம் கார்ட், அழுகினி நாடகம் -அமைச்சர் ரமேஷை விமர்சித்த திமுக!

ஆர்எஸ் பாரதியை விமர்சித்த அமைச்சர் ரமேஷை திமுக ஐடி விங் மிக கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே திமுக - தவெக கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பாப்பா மாடல் என்று திமுக-வை விமர்சித்ததற்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அளித்த பதில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆர்எஸ் பாரதி கருத்து:

அவரது பேட்டியைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பாப்பானுக்கு பதில் சொல்லமாட்டேன் என்று சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்லத் திராணி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

விக்டிம் கார்ட்:

அமைச்சர் ரமேஷின் இந்த பதிவிற்கு திமுக ஐடி விங் விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் "பாப்பா" (Baby) என்று மிகத் தெளிவாகவும், மீண்டும் வலியுறுத்தியும் பேசிய பிறகும், 

அதை வேண்டுமென்றே சாதிய ரீதியாகத் திரித்து, 'விக்டிம் கார்டு' மூலம் சமூகப் பதற்றத்தை உண்டாக்கப் பார்க்கும் அரசியல் அப்பட்டமாகத் தெரிகிறது!

அழுகினி நாடகங்கள்:

அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு, இவ்வளவு மலிவான அரசியலைச் செய்யும் உங்களுக்கு அந்த இருக்கையில் அமரும் தகுதிதான் இருக்கிறதா?

வாயைத் திறந்தாலே பச்சைப்பொய்களையும், வதந்திகளையும் கொட்டி மக்களைக் குழப்பும் இந்த 'தமிழக விக்டிம் கார்டு கழகத்தின்' (Tamilaga Victimcard Kazhagam) அழுகுனி நாடகங்கள் இனியும் எடுபடாது!

SRM விவகாரத்தில் நீங்கள் செய்ததாக அங்கும், உங்கள் வீடு அமைந்துள்ள மறைமலை நகர் பகுதி மக்களும் உங்களைப் பற்றித் துப்பிக் கொட்டும் உண்மைகளும் திமுகவுக்கு தெரிந்து விட்டதே என்பது உங்களுக்கு வலிக்கத் தானே செய்யும்!

இவ்வாறு பதிவிட்டுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக திமுக - தவெகவினர் சமூக வலைதளங்களில் மாறி, மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Advertisement

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
Theni power cut (03-08-2026): தேனியில் மின்தடை: ஆகஸ்ட் 3 அன்று எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
தேனியில் மின்தடை: ஆகஸ்ட் 3 அன்று எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் கனமழை பொளக்க போகுது? - சென்னை வானிலை அறிக்கை
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் கனமழை பொளக்க போகுது? - சென்னை வானிலை அறிக்கை
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget