மேலும் அறிய

" ஆபாசப் படம் வெளியிடுவேன் என மிரட்டல் " காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் - மாணவி எடுத்த முடிவு

மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, சக மாணவரின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்

காதலிக்க கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்த மாணவன்

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான மாணவி தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இதே கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த கவின் என்பவர் டிப்ளமோ படித்து வருந்துள்ளார். மாணவியை சக மாணவர் கவின் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவி காதலிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 - ம் தேதி கல்லூரி வளாகத்தில் சக மாணவிகள் முன்னிலையில் காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை நெரித்து கன்னத்தில் அறைந்து காதலிக்க சொல்லி கவின் மிரட்டியதாக சொல்கிறார்கள்.

ஆத்திரமடைந்த மாணவி, கவின் நடந்து கொண்டது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் நிர்வாகம் கவினை அழைத்து முறையாக கண்டிக்கவில்லை என்கிறார்கள்.

" உன் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் "

மாணவிக்கு வேறு எண்ணில் இருந்து செல்போனில் பேசியுள்ளார் கவின். அப்போது, நான் சொல்கிற படி கேட்டு என்னை காதலி, இல்லை என்றால் உன் போட்டோவை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உலைச்சலுக்கு ஆளான மாணவி விடுதியில் விஷம் அருந்தி விட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதை பார்த்த விடுதியில் இருக்கும் சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்வதாக எங்க மகள் கல்லூரி நிர்வாகத்தில் புகார் சொல்லியும் அலட்சியத்தால் முறையாக நவடிக்கை எடுக்கவில்லை.

இதுவே எங்கள் மகள் சாவுக்கு காரணமாகி விட்டது. தற்கொலைக்கு தள்ளிய மாணவன் கவினுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijays: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Embed widget