மேலும் அறிய

Migrant Labourers: பானிபூரி முதல் குல்ஃபி விற்பவர் வரை.. வடமாநில தொழிலாளர்களுக்கு செக்? டிஜிபி அதிரடி..

தமிழ்நாட்டிலுள்ள வெளி மாநிலத்தவர் தொடர்பான விவரங்களை சேகரிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை செய்து காவல் துறையினர், ஒரிசாவைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னையில் கடந்த மாதம் ஆடிட்டர் ஒருவர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பு உடையவர்களாக இருந்தனர். 

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதாவது குல்ஃபி, பானிப்பூரி விற்பவர்கள் உட்பட அத்தனை பேர் விவரங்களும் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக நேற்று ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில் நபர்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டிட காண்டராக்டர்கள், மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையார்கள், இறால் பண்னை உரிமையாளர்கள், பாணிபூரி மற்றும் குல்பிஐஸ் வைத்து தொழில் செய்து வருபவர்கள் உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில ஒவ்வொரு நபர்களின் கீழ்க்கண்ட ஆவணங்களை இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் வரும் 15.06.2022 தேதிக்குள் உடனடியாக சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும். தவனும்பட்சத்தில் நிறுவனத்தின்மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆவணங்கள்

  1. பெயர்
  2. வயது
  3. புகைப்படம்
  4. ஆதார் அட்டை
  5. கைப்பேசி எண்
  6. தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர்
  7. தற்போதைய முகவரி
  8. நிறுவனத்தின் உரிமையாளர் பெயர்
  9. நிறுவனத்தின் உரிமையாளரின் ஆதார் எண்
  10. கைப்பேசி எண்
  11. தற்போதைய இருப்பிட முகவரி

இதுபோன்று ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள வெளி மாநில நபர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget