மேலும் அறிய

TN Rains | கரையைக் கடந்தது தாழ்வு மண்டலம்.. ஆனாலும் மழைக்கு வாய்ப்பு.. முழு விவரம்!

வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று காலை கரையை கடந்தது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக்கொண்டிருந்தது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை  அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதன்படி, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று அதிகாலைகாலை முதல் கரையை கடக்கத் தொடங்கி காலை 7 மணியளவில் கரையை கடந்தது. 

TN Rains | கரையைக் கடந்தது தாழ்வு மண்டலம்.. ஆனாலும் மழைக்கு வாய்ப்பு.. முழு விவரம்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. வட கடேலோர மாவடடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் இன்று  திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும் நாளை பெய்யக்கூடும்.

TN Rains | கரையைக் கடந்தது தாழ்வு மண்டலம்.. ஆனாலும் மழைக்கு வாய்ப்பு.. முழு விவரம்!

வரும் 21-ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று இரவு வரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. மெரினாவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!

Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!

TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை

India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?

ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை

Tirunelveli: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. இறந்த குழந்தை புதைப்பு.. நெல்லையை அதிரவைத்த கணவன்!

Watch Video: கண்காட்சியில் கழண்டு விழுந்த ராட்சத ராட்டினம்.. பதற வைக்கு வீடியோ!

Rolls Royce electric SUV: மிருகத்தை EV மோடில் இறக்கும் ப்ரீமியம் கார் ப்ராண்ட்.. 530KM ரேஞ்ச், மூச்சு முட்டும் விலை..!

Embed widget