மேலும் அறிய
உஷார் மக்களே...! கடலூரில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை
Cuddalore Power Shutdown 10.06.2025: கடலூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை அறிவிப்பு.

மின்தடை
Source : ABP NADU
Cuddalore Power Shutdown 10.06.2025: கடலூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை இருக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
கேப்பர் மலை, பாதிரிக்குப்பம், வண்டிப்பாளை யம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, செல் லங்குப்பம், மாலுமியார்பேட்டை, பச்சையாங்குப்பம், சோனாங்குப்பம், மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ் பேட்டை, வழிசோதனைப்பாளை யம், சான்றோர்பாளையம், ஏணிக் காரன்தோட்டம், சிங்காரத்தோப்பு, சாலக்கரை, பள்ளிவாசல் தெரு, திருப் பாதிரிபுலியூர், மதி மீனாட்சிநகர், கூத் தப்பாக்கம், எஸ்.புதுார், கடலூர் துறைமுகம், சிவானந்தபுரம், சோ நகர், சிஞ்சம்பேட்டை, எம்.புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கோரணப்பட்டு துணை மின் நிலையம்:
வேகாக்கோரணப்பட்டு கொல்லை, வசனாங்குப்பம், வெங் சுடாம்பேட்டை, புலியூர், புலியூர் காட்டுசாகை,அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபா லபுரம், காட்டுவேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், பேய்க்காநத் தம், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ் ணாபாளையம், சமுட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியங்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்ப லவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தோப்புக்கொல்லை துணை மின் நிலையம்:
அகரம், திம்மராவுத்தாங் குப்பம், ஆயிக்குப்பம், எடங் கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரங்கநாதபுரம், தையல்கு ணாம்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
வேப்பூர் துணை மின் நிலையம்:
வேப்பூர், கழுதுார், நெசலூர், கீழக்கு றிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனுார், சேப்பாக்கம், நல்லூர், சித்துார், நகர், வண்ணாத்தூர், சாத்தியம், கண்டப் பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், பெரம்பலூர், கோமங்க லம், மணவாளநல்லூர், மணலுார், தொரவளுர், பரவளுர், கச்சிபெருமா நத்தம், எருமனூர், முகுந்தநல்லுார்.
குள்ளஞ்சாவடி துணை மின் நிலையம்:
குள்ளஞ்சாவடி, சமட்டிக் குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ர மணியபுரம், அன்னவல்லி, சேடப் பாளையம், தொண்டமாநத்தம், எஸ். புதுார், வள்ளுவர் காலனி, காரைக் காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு





















